உலகத்தை உலுக்கிய ஏலியன் எலும்புக் கூடு: உண்மையில் இது என்ன DNA பரிசோதனை முடிவு வெளியானது..

Loading… சில மாதங்களுக்கு முன்னர் உலகை உலுக்கிய செய்திகளில் இதுவும் ஒன்று. சில்லி நாட்டில் உள்ள மலை அடிவாரத்தில் இந்த எலும்புக் கூட்டை சிலர் 2003ம் ஆண்டு முதல் பாதுகாத்து வந்தார்கள். வெறும் 6 இஞ்சி உயரம் கொண்ட இந்த எலும்புக் கூட்டை விஞ்ஞானிகள் கைப்பற்றி ஆராட்சி நடத்தினார்கள். இது கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விடையம். அதிர்வு இணையமும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு இருந்தது. குறித்த எலும்புக் கூட்டில் உள்ள மரபணுக்களை பரிசோதனை … Continue reading உலகத்தை உலுக்கிய ஏலியன் எலும்புக் கூடு: உண்மையில் இது என்ன DNA பரிசோதனை முடிவு வெளியானது..